EMIS - Offline Photo Resize Tutorial
STEP:1

எந்த புகைப்படத்தை Compress செய்ய வேண்டுமோ அதை Select செய்து Right Click
செய்யவும். திரையில் தோன்ற கூடிய Windows Picture Manager ஐ Select செய்ய
வேண்டும்
STEP : 2

*Step 2:* * புகைப்படம் Windows Picture Manager இல் தோன்றும். Menu Bar
இல் உள்ள Picture ஐ Click செய்து அதில் உள்ள Compress Menu ஐ Click செய்ய
வேண்டும்.*
STEP : 3

* *Step 3:* * வலது புறத்தில் தோன்றும் Pane இல் உள்ள Compress For - இல் E
- Mail Messages ஐ Select செய்த பிறகு OK வை Click செய்யவும்.*
STEP : 4

பிறகு Menu bar-->File-->Save ஐ click செய்யவும்
STEP : 5

மீண்டும் Menu bar ல் உள்ள Picture --> Resize ஐ click செய்யவும்
STEP : 6 
வலது புறத்தில் உள்ள Pane உள்ள custom width X height என்ற கட்டத்தில் 275 X 350 மதிப்புகளை பதிவு செய்து ok கொடுக்கவும்
STEP : 7

பிறகு Menu bar-->File-->Save ஐ click செய்யவும்
STEP 8
இப்போது நீங்கள் RESIZE செய்யவேண்டிய புகைப்படம் தயார் !!!
இது குறித்த சந்தேகங்களுக்கு பச்சையப்பா மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர் திரு.ரமேஷ் அவர்களை 9445961887 இல் தொடர்பு கொள்ளவும்
No comments:
Post a Comment