Saturday, 9 November 2013

ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் வெளியீடு


ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் வெளியீடு

முதல் தாள் (இடைநிலை ஆசிரியர் தேர்வு)


1. சி. இராஜம்மாள் - ஈரோடு மாவட்டம் - 126 மதிப்பெண் - முதல் இடம்

2. பி. சத்யா - திண்டுக்கல் மாவட்டம் - 122 மதிப்பெண் - இரண்டாவது
 இடம்

ஆர்.இராமசந்திரன் - விழுப்புரம் மாவட்டம் - 122 மதிப்பெண் (ஒரே மதிப்பெண் இருந்தால், பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்)


இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர் தேர்வு)

1. ஆர். வினுஷா - தூத்துக்குடி மாவட்டம் - 126 மதிப்பெண் - முதல் இடம்

 2. பி. இராஜகாளீஸ்வரி - இராமநாதபுரம் மாவட்டம் - 123 மதிப்பெண் - இரண்டாவது இடம்

3. வி. மேகலா - காஞ்சிபுரம் மாவட்டம் - 122 மதிப்பெண் - மூன்றாவது இடம் சி. குருமூர்த்தி - ஈரோடு மாவட்டம் - 122 மதிப்பெண் - மூன்றாவது இடம்
 பி. அன்பரசி - திருவண்ணாமலை மாவட்டம் - 122 மதிப்பெண் - மூன்றாவது இடம்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்