Sunday, 9 February 2014

u/s 87 A.வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி ஓர் விளக்கம். 5 லட்சம் என்பது.மொத்த வருமானம் அல்ல,வரிக்குட்பட்ட வருமானமே !!!



                   இது அரசின் அதிகார்பூர்வ வருமானவரித்துறை வலைதளம் .இதில் income tax calculator வெளியிடப்பட்டுள்ளது. 

              அதில் மொத்த வருமானம் 550000 என உள்ளீடு செய்து u/c 80cன்படி அதிகபட்ச சேமிப்புத்தொகை 100000 (ஒருலட்சம்)கழித்தபின்பு வரும் தொகை-450000 அதற்கு வருமான வரி கணக்கிட்டுள்ளது பாருங்கள்: 

சாதாரணமாக செலுத்த வேண்டியவரி ரூ-25000/-. 

ஆனால் செலுத்தவேண்டிய வரி-ரூ-23000/-

அதாவது தள்ளுபடி-ரூ-2000 போக செலுத்தவேண்டிய வரி-23000 என தெளிவாக கணக்கிடுகிற்து 

                  எனவே NET TAXABLE INCOME 5,00,000 என்பதே சரியானது.மொத்த வருமானம் 5 லட்சம் என்பது தவறானது .வரும் தொகை-450000 அதற்கு வருமான வரி கணக்கிட்டுள்ளது பாருங்கள்: சாதாரணமாக செலுத்த வேண்டியவரி ரூ-25000/- ஆனால் செலுத்தவேண்டிய வரி-ரூ-23000/- அதாவது தள்ளுபடி-ரூ-2000 போக செலுத்தவேண்டிய வரி-23000 என தெளிவாக கணக்கிடுகிற்து. எனவே net taxable income-5,00,000 என்பதே சரியானது.மொத்த வருமானம் 5 லட்சம் என்பது தவறானது. u/s 87 A.வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி சரியான தெளிவுரையாக இதை எடுத்துக்கொள்ளலாம் .
                கருவூல அதிகாரிகள் மறுத்தால் 2000 தள்ளுபடி பெறுவோர் சற்றே பொறுத்து பின்னர் சம்பள பில் அணுப்பவும்
                அவசரம் வேண்டாம் சரியான தெளிவுரை அவர்களுக்கு புரியும் வரை பொறுப்போம். 
மேலும் விவரங்களுக்கு    http://www.incometaxindia.gov.in/home.asp

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்