Sunday, 9 February 2014

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி,பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆர்பாட்டம் !!!

          தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி,பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்பாட்டம்.

      13.02.2014 வியாழன் அன்று மாலை 4.30 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகில்  10 கோரிக்கைகளை வலியுரித்தி ஆர்பாட்டம். நடைபெறும்.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் தொிவிக்கவும்