இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற
PG-TRB challenging key answer தொடர்பான வழக்கில் இயற்பியலுக்கு 2 மதிப்பெண்ணும்,பொருளியலுக்கு 2 மதிப்பெனும்,வணிகவியலுக்கு 1 மதிப்பெண்ணும் கூடுதலாக வழங்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.
அவை எந்தெந்த வினாக்கள் என்பது இன்னும் சிறிது நேரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.இன்றோடு PG க்கான அனைத்து வழக்குகளும் முடிந்து விட்டதாகவும் தெரிகிறது.
இருப்பினும் முழுமையான தகவல் கிடைக்கும் வரை காத்திருங்கள்
. நேற்று ஏற்கனவே TET சம்பந்தப் பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டது என்பது குறிப்பிடதக்கது.
ஆயினும் அமர்வு நீதிமன்றத்தில் GO MS 71 க்கு எதிராகவும், 5% தளர்விற்கு எதிராகவும் வழக்கு நிலுவையில் உள்ளதால் TET பணி நியமனத்தைவிட PG க்கான பணி நியமனம் விரைவில் எதிர்பார்க்கலாம்
Saturday, 30 November 2013 அன்றுள்ள பதிவில் திறந்த வெளி பல்கலைக்கழக பட்டங்கள் ரெகுலர் பட்டங்களுக்கு சமம் UGC என்று தெளிவு படுத்தியுள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள்.
ReplyDeleteஅந்த சுற்றறிக்கை நகல் அல்லது அதன் எண் மற்றும் தேதி எனக்கு தெரியப்படுத்தினால் எனக்கு மிகுந்த உதவியாக இருக்கும். இது மிக மிகஅவசரம். என் phone no: 98656 82282.